அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடி


அன்னதானம்:


*"உண்டி கொடுத்தோரே !உயிர் கொடுத்தோர்!!."

◊ ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி பக்தர்களுக்கு உச்சிகால பூஜை அம்பாளுக்கு முடிந்ததும் 100 நபர்களுக்கு அன்னதானம் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல் அப்பளம் ஊறுகாயுடன் உணவு அளிக்கப்படுகின்றது. விசேஷ தினங்களில் வடை பாயாசம் போடப்படுகிறது. ...

◊ இதற்காக அன்னதானம் அளிக்கும் பக்தர்களிடம் ரூபாய் 2500 வசூலிக்கப்படுகிறது அல்லது 25000 நிலையான வைப்பு தொகை செலுத்தி ரசிது பெற்றுக்கொள்ளலாம் மற்றும் அதன் வட்டி அன்னதான நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்படும்;

◊ அன்னதான நன்கொடைக்கு வருமான வரி (80 ஜி) விலக்கு உண்டு.....