அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் - இருக்கன்குடி


திருவிழாக்கள்:


மாதாந்திர வெள்ளி (தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை) சித்திரை வருடப்பிறப்பு –(தமிழ் வருடப்பிறப்பு) நவராத்திரி விழா- ஒன்பது நாட்களும் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் விஷேச பூஜை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு அறிவுத்திறன் போட்டி நடைபெறும்

◊ 10ம் நாள் மகிசாசுரன் வதம்

◊ தீபாவளி திருநாள்

◊ திருக்கார்த்திகை திருநாள் விழா

◊ வைகுண்ட ஏகாதசி

◊ மார்கழி திருவாதிரை

◊ தை பொங்கல் விழா

◊ தைப்பூசம் திருவிழா

◊ தை மாதம் கடைசி வெள்ளித் திருவிழா

◊ மகா சிவராத்திரி

◊ மாசி மகம்

◊ பங்குனி உத்திரத்திருவிழா

◊ பங்குனி மாத கடைசி வெள்ளித் திருவிழா

◊ ஆடி மாதம் கடை வெள்ளி பிரம்மோற்சவத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொடியேற்று விழா